வெள்ளி, 23 ஜூலை, 2010

உடைந்தது நரேன் குரூப்!!!!!!!!!!!!!!!!


அரிதாகிவரும் பேஸ்புக் பாவனையை மீண்டும் உயர்த்தவும், பேஸ்புக் உரிமைகளை மீட்டு எடுக்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்திட்காக, நரேன்.அர்ஜீன் அவர்களால் கடும் முயட்சிகளிட்கு பின் உருவாக்கப்பட்ட வெள்ளவத்தை நரேன் குரூப்பினர் தமது இலட்சியத்திலிருந்து விலகி வருவது பேஸ்புக் பாவனையாளர்களை கவலையடையச்செய்திருக்கின்றது!!
கடந்த சில மாதங்களாக தமது கடுமையான போராட்டத்தினால், பேஸ்புக் பாவனையாளர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திய இவர்கள், தற்போது தமது பேஸ்புக் பாவனையை குறைத்திருப்பது குறித்து பல்வேறு வட்டாரங்களில் இருந்தும் அதிருப்தி வெளியிடப்பட்டுல்லாது!!
இது குறித்து தகவல் அறியும் பொருட்டு நமது "வெள்ளவத்தை கருப்பு ஆடு"
மேட்கொண்ட முயட்சிகளின் பயனாக சில தகவல்கள் கிடைத்துள்ளன!!!!!!

சில தினங்களிட்கு முன்னர் நரேன்.அர்ஜீன் அவர்கள் இளையவர்களிட்கு வழிவிடும் வகையில் தனது தலைமைப்பதவியை ராஜீனாமா செய்ததும், புதிய தலைவராக நரேன்.சுரேஷ் அறிவிக்கப்பட்டமையும் அனைவரும் அறிந்ததே!! இதேவேளை தலைமை பதவிக்காக கடும் முயசிகளை மேட்கொண்டிருந்த நரேன்.பட்டு அவர்கள், பதவி கைமாரியமையினால் கடும் அதிருப்திக்காலானார்! இதனால் க்ரூப்பிட்குள் உட்கட்சி முரண்பாடுகள் அதிகரிக்கவே, முன்னாள் தலைவர் நரேன்.அர்ஜீன் அவர்கள் பட்டுவி க்ரூப்பிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தினார்!
இதனால் மனமுடைந்துபோன பட்டு தனது பால்ய நண்பனும் , ஓய்வு பெற்ற வேகப்பந்து வீச்சாளருமான நரேன்.சுமந்திரனுடன் வெளியேறி நரேன் குரூப் எனப் பொருள்படுமாறு "பொல்லார் அணி" எனும் புதிய குரூப்பை உருவாக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது!!!
இது குறித்து ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய பொல்லார்..பட்டு அவர்கள் " நான் நரேன் குரூப்பினரிட்காக அல்லும் பகலும் கடுமையாக உழைத்தேன், பாஎச்புக் பாவனையை உயர்த்த வேண்டும் என்ற எமது குரூப்பினரின் கொள்கைக்காக இருபத்திநான்கு மணிநேரமும் ஒன்லைனில் இருந்தேன், ஒரே நாளில் பல்வேறு வால் போஸ்டுகளை எழுதித்தள்ளினேன், நான் என்ன எழுதுகிறேன் என எனக்கே தெரியாத போதும், எங்காவது ஆட்டையப்போட்டு கமெண்ட் பண்ணினேன்! ஆனால் சுரேஷ் பேஸ்புக் பாவனையை உயர்த்துவதட்காக என்ன செய்தார்? ராப் பாட்டுக்கு ஆடிவிட்டால் போதுமா? இவ்வளவு சேவைகள் செய்த எனக்கு தலைமைப்பதவி வழங்காமல், தனக்கு ஹோட்டல் ரோலக்சில் ஒரு பிளேன் ரீ வாங்கித்தந்த ஒரே காரனத்திட்காக சுறேஷிட்கு தலைமைப் பதவி வழங்கியுள்ளார் அர்ஜீன், இதுவே நானும் பொல்ல்ர்..சுமந்திரனும் இணைந்து புதிய குரூப்பை உருவாக்க காரணம்" இப்படி முடித்தார் பட்டு.

பேஸ்புக் பாவனையில் அர்ஜீனுக்கு ஈடு இணையாக விளங்கும் ஒரே நபர் பட்டு மட்டுமே! (இன்னொருவர் இருக்கிறார் பெயரைச் சொன்னாள் டென்சனாகிவிடுவார், அவர் பெயர் நித்தியானந்தா இல்லை. வேற வேற!)
இப்படி இருக்கையில் சுறேஷிட்கு எப்படி தலைமைப்பதவி வழங்கப்பட்டது என மக்கள் கேள்விஎளுப்பியுள்ளனர்!
நரேன் குறூப்பினரின் பெயர்கள்.
நரேன்.சுரையா(சுரேஷ்) -தலைவர்
நரேன். சினேக் நேசன்- செயலாளர்
நரேன். ஜனா-குரு-தொழில்நுட்ப பிரிவுத் தலைவர்
நரேன்.தனஞ்சயன்- பிரச்சாரப் பீரங்கி
நரேன்.பிரதாபன்-கொம்மிட்டீ மெம்பர்

பொல்ல்ர் அணி விபரம்.
பொல்ல்ர் .பட்டு-தலைவர்
பொல்ல்ர் .சுமந்தி-செயலாளர்

வியாழன், 1 ஜூலை, 2010

காதலிகள் தேவை!



2008 A\L சென் ஜோண்ஸ் மாணவர்கள் பலர் கடுமையாக‌ முயன்றும் காதலிகள் கிடைக்காமையினால் மிகவும் மனவருத்தத்துடன் தமது வாழ்க்கையை கழித்து வருவது நமது குழுவினரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது! இதேவேளை சிலர்(?) எப்படியும் இவ் வருட இறுதிக்குள் அட்லீஸ்ட் ஒரு கேர்ள் பிரண்ட்டையாவது பிடிப்பதாக நண்பர்களிடம் சவால் விட்டுள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன!

இப்படியாக காதலிகள் இல்லாமல் (நாம் உட்பட) சுற்றித்திரியும் நாம் அனைவரும் இணைந்து சங்கம் ஒன்றை ஆரம்பித்து இருந்தமை அனைவரிற்கும் தெரிந்ததே! இவ் அமைப்பில் நரேன் குரூப்பினரையும் இணைத்துக் கொள்ள நாம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி அளிக்கவில்லை! இதற்கு காரணம் அவர்களில் சிலர் ஒரு சப்பை பிகரையாவது வைத்துள்ளதாக அறிய வருகிறது!
ஆயினும் அவர்களில் சிலர் இவ் அமைப்பில் இணைந்து உள்ளனர்! இது பற்றி அண்மைய கூட்டத்தில் அலசி ஆராயப்பட்டது!
அதில் பின்வரும் விடயங்கள் கருத்தில் எடுக்கப்பட்டன!

1) இப்படி காதலிகள் இல்லாமல் இருப்பது இவர்களின் நண்பர்கள் வட்டாரத்தில் இவர்களிற்கு(நாம் உட்பட) ஒரு அவப் பெயரை ஏற்படுத்துகிறது!

2)இப்படி காதலிகளுக்காக‌ காத்திருந்து காத்திருந்து 78% இற்கும் மேற்பட்டவர்களிற்கு வழுக்கை விழத் தொடங்கிவிட்டது!

3) இவர்களில் பலர், தமக்கு லவ் மூடு ஸ்டார்ட் ஆகிடுச்சு என்று காட்டிக்கொள்வதற்காக‌ , அடிக்கடி "பேஸ் புக்" இல் "லைப் பாக்ஸ்" ஐ ஒப்பின் பண்ணி "Kiss", "Romantic", "Marriage" இப்படி அவுட்-ஸ்டான்டின்க் பெறுபேறுகளை ஈட்டி வருகின்றனர்!

4) அடிக்கடி பேஸ்புக்கிலேயே தவமாய் தவமிருந்து "Friend requestகளை பெண்களை நோக்கி எறிவதும், அவர்கள் "ignore" பண்ணியதும் மனம் உடைந்து விடுவதும், தற்செயலாக "Accept" பண்ணப்ப்படுமிடத்தில், அதை ஒரு பெரிய விழாவாகவே எடுத்து நண்பர்களிட்கு விருந்து வைப்பதும் இவர்களின் வாடிக்கையாகி விட்டது!

5) தாம் லவ் பண்ணுவதாக காட்டிக்கொள்வதற்காக‌ எங்காவது இருக்கும் காதல் கவிதைகளை ஆட்டையப் போட்டு பப்ளிஷ் பண்ணுவதும், ஒரே பீலிங் போல ஓவர் பில்ட்-அப் காட்டுவதும் வழக்கமாய் போய் விட்டது!

6) இதேவேளை நண்பர்கள் முன்னால் "456" இற்கு டயல் செய்து யாரோ ஒரு பெண்ணிடம் கதைப்பது போல சிரித்து சிரித்து கதைப்பதும் , கேட்டால், "பெர்சனல் " என்று கூறுவதுமாக இவர்களின் நிலை கவலைக்கிடமாகி விட்டது!
எனவே இப் பிரச்சினைகளிற்கு தீர்வு காண்பதற்காக‌ உங்கள் அறிவுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன!!!!
உங்கள் கருத்துக்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்!!!!!!!!!!!!!